எழுத்துசுடோகு - மணி ஆன்லைன் விளையாட்டு

(Game Online)

https://docs.google.com/spreadsheets/d/e/2PACX-1vRZk_Lt1CBOgho77bxcGfzuY-SKwTw10FOXDGmZGS69ZaKv0uJDarX4TXW8TPdFMOPWzcaZU28W8lbG/pubhtml

விளையாட்டு விதிமுறைகள்:


1. மேலிருக்கும் சுடோகு புதிரை விடுவிக்கவும். கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களையும் பயன் படுத்த வேண்டும்.
2. குறுக்காகவும், நெடுக்காகவும் ஒரு வரிசையில், ஒரு எழுத்து ஒரே முறை தான் இருக்க வேண்டும்
3. இங்கு காணப்படும் 9 சிறு கட்டங்கள் ஒவ்வொன்றிலும் 9 மிகச் சிறு கட்டங்கள் இருப்பதைக் காணலாம். அவை ஒவ்வொன்றிலும் கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களும் ஒரே ஒரு முறை இருக்க வேண்டும்;
4. சுடோகுவை முடித்த பின், சாயம் பூசப்பட்ட கட்டங்களிலிருக்கும் எழுத்துகளைச் சீர் செய்து சரியான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும்.

Close (X)

சேர்த்தவர் : மீ. முத்துசுப்ரமண்யம் நாள் : 20-Oct-19, 7:41 am

தொடர்புடைய விளையாட்டுகள்

தொடர்புடைய பயனர் விளையாட்டுகள்


Play எழுத்துசுடோகு - மணி Game Online. (எழுத்துசுடோகு - மணி ஆன்லைன் விளையாட்டு)மேலே