திலிப்-கெ - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : திலிப்-கெ |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
திலிப்-கெ செய்திகள்
என்றோ தனியாய் நனைந்தேன் மழையில் உன்னுடன்..
இன்னும் காயவில்லை கண்களில் மட்டும் ஈரம்
துணையாய் நீ இல்லை என்றாலும் என்னுடன்
வடுவாய் உன் நினைவுகள் மட்டும் வரும்
ஒவ்வொரு மழைக்காலமும் என்னுடன் நீ இருந்த நாட்களை நினைவிற்கு கொண்டு வர
மழையாய் வந்து நீதான் என்னை தொடுகிறாய் என்று
மழலையை போல மழைக்காக காத்துகிடக்கிறேன் நான்....
திலிப்-கெ
மிக்க நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு
31-Mar-2014 12:58 pm
மிக்க நயம் கொண்ட வரிகள் ... 30-Mar-2014 6:32 pm

கருத்துகள்