அக்னி நிலவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அக்னி நிலவன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Apr-2019
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  1

என் படைப்புகள்
அக்னி நிலவன் செய்திகள்
அக்னி நிலவன் - அக்னி நிலவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2019 11:35 am

***கரு நிவவே***

இல்லம் நாடிய கரு நிலவே!
உள்ளம் வருடிய மயிலிறகே!

உன் வரவு எங்கள் நல்வரவு!
காணாமல் தவித்தேன் நேற்றிரவு!

ஓடி வருவேன் வெகு விரைவில்!
தேடி விளையாடுவோம் புல்வெளியில்!

சுடும் வெயிலின் குளிர் காற்றே!
'சுட்டி' என்ற பெயர் போதுமா?

உன்னிடம் கொஞ்சி பேசிட ஆசை !
கேட்டால் இனிக்கும் உன் ஓசை!

உன் ஏக்கமான பார்வைகள்!
என் பாசமான தலை கோதல்கள்!

என் முத்தங்களை அள்ளி
உன் தாயிடம் முறையிடுவாயா..!

கொஞ்சியது போதாதென்று
கெஞ்சி அடம்பிடிப்பாயா!

காலம் கனிய காத்திருக்கிறேன்
கருநிலாவை கனிவுடன் காண...!

***அக்னி நிலவன்***

மேலும்

என் வீட்டில் பிறந்த ஆட்டுக்குட்டியை காணாமல் தவிக்கும் போது மலர்ந்தது. 19-Apr-2019 11:46 am
அக்னி நிலவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2019 11:35 am

***கரு நிவவே***

இல்லம் நாடிய கரு நிலவே!
உள்ளம் வருடிய மயிலிறகே!

உன் வரவு எங்கள் நல்வரவு!
காணாமல் தவித்தேன் நேற்றிரவு!

ஓடி வருவேன் வெகு விரைவில்!
தேடி விளையாடுவோம் புல்வெளியில்!

சுடும் வெயிலின் குளிர் காற்றே!
'சுட்டி' என்ற பெயர் போதுமா?

உன்னிடம் கொஞ்சி பேசிட ஆசை !
கேட்டால் இனிக்கும் உன் ஓசை!

உன் ஏக்கமான பார்வைகள்!
என் பாசமான தலை கோதல்கள்!

என் முத்தங்களை அள்ளி
உன் தாயிடம் முறையிடுவாயா..!

கொஞ்சியது போதாதென்று
கெஞ்சி அடம்பிடிப்பாயா!

காலம் கனிய காத்திருக்கிறேன்
கருநிலாவை கனிவுடன் காண...!

***அக்னி நிலவன்***

மேலும்

என் வீட்டில் பிறந்த ஆட்டுக்குட்டியை காணாமல் தவிக்கும் போது மலர்ந்தது. 19-Apr-2019 11:46 am
கருத்துகள்

மேலே