Arun Ag - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arun Ag
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Jun-2021
பார்த்தவர்கள்:  6
புள்ளி:  0

என் படைப்புகள்
Arun Ag செய்திகள்
Arun Ag - எண்ணம் (public)
20-Jun-2021 9:44 am

காதல் குழந்தை  (BABY)

"அ" ன்பில்அரசியானாவள்!

"ஆ"ணின் முதல் பெண் குழந்தைனாவள்!

"இ"றை வின் வாழ்க்கைனாவள்!

"ஈ"ருடல் துணைவினாவள்!

"உ"டலால் உறவுனாவள்!

" ஊ"ரறிய சேர்பவள்!

"எ" ண்ணில் அடங்காதவள்!

"ஏ"ங்கங்களுக்கு மத்திபானவள்!

" ஐ"யம் கொண்டவள்!

"ஒ" ற்றை திமிர்னாவள்!

"ஓ" தம் ஓதுவளனால்!

"ஔ"வை (தவ) பெண்ணாவாள்!

                                                -அருண்

மேலும்

கருத்துகள்

மேலே