காதல் குழந்தை (BABY) "அ" ன்பில்அரசியானாவள்! "ஆ "...
காதல் குழந்தை (BABY)
"அ" ன்பில்அரசியானாவள்!
"ஆ"ணின் முதல் பெண் குழந்தைனாவள்!
"இ"றை வின் வாழ்க்கைனாவள்!
"ஈ"ருடல் துணைவினாவள்!
"உ"டலால் உறவுனாவள்!
" ஊ"ரறிய சேர்பவள்!
"எ" ண்ணில் அடங்காதவள்!
"ஏ"ங்கங்களுக்கு மத்திபானவள்!
" ஐ"யம் கொண்டவள்!
"ஒ" ற்றை திமிர்னாவள்!
"ஓ" தம் ஓதுவளனால்!
"ஔ"வை (தவ) பெண்ணாவாள்!
-அருண்