சென்னை ராஜா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சென்னை ராஜா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 19-Sep-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-May-2018 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
கனரக வாகன ஓட்டுனர்
என் படைப்புகள்
சென்னை ராஜா செய்திகள்
என் இதயத்தில் பூத்த இரும்பு மலரே..
நான் துயிலும் போது, நீயே என் தாயானாய்..
நான் அள்ளி அணைக்கும் போது, நீயே என் சேயாவாய்..
அன்பே.. நான் என்னை பற்றி யோசிக்காமல் போனதால், பறிபோனது என் சுதந்திரம்! ஆனால்.. உன்னைப்பற்றி நான் யோசிக்க துவங்கியதால், பறிபோனது இவன் உயிர்!!
என் இதயத்தில் பூத்த இரும்பு மலரே..
நான் துயிலும் போது, நீயே என் தாயானாய்..
நான் அள்ளி அணைக்கும் போது, நீயே என் சேயாவாய்..
நட்பு..
______
பிரியமான தோழி...
எத்தனை முறை
வேண்டுமானாலும் தோற்றுபோவேன் நீ காட்டும் பாசத்திற்கு முன்னால்...
அழகு!!
________________
சற்று வெளியே வா...
இங்கு நிலவை காணாமல் உண்ண மறுக்கின்றது குழந்தை...
மேலும்...
கருத்துகள்