KOWSY2010 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  KOWSY2010
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Jan-2012
பார்த்தவர்கள்:  118
புள்ளி:  25

என் படைப்புகள்
KOWSY2010 செய்திகள்
KOWSY2010 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2013 7:54 pm

சொர்க்கம் எங்கே

ஆணே ஜாக்கிரதை உன் கடிவாளமோ பெண்ணின் கையில்
உடல்பலம் உன்னிடம் மனபலம் பெண்ணிடம்
உடல் பலம் ஒருநாள் குன்றிப்போம்
மனபலம் குன்றுவதில்லை புரிந்துகொள்
உன் அருகே அவள் இருந்தால் நீ அழகு
அவளின்றி நீ செல்லும் விழாக்கள் அழகோ சொல்
அவளின்றி நீ வாழும் இல்லமும் அழகோ சொல்
தூண்டி விளங்கிடும் விளக்குப் போல்
உலகில் நீ விளங்கிட தூண்டுபவள் அவளே – உன்னைத்
துலங்கச் செய்பவள் அவளே
பெண்ணின் திறம் குறைந்திடில்
உந்தன் நடையும் நிமிருமோ சொல்
அழகாய் இருப்பாள் அழகைக் கொடுப்பாள்
அறிவாய் இருப்பாள் அறிவைக் கொடுப்பாள்
நிலையாய் உன் பெயர் உலகில் நிலைத்திட
உனக்காய் வாரிசை திடமாய்ச் சு

மேலும்

கருத்துகள்

மேலே