பிரபாகரன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பிரபாகரன் |
இடம் | : சோழபுரம் |
பிறந்த தேதி | : 03-Jan-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
பிரபாகரன் செய்திகள்
குருதி குடித்து கொன்று தின்னும்
கோபம் சுழலவில்லை
வந்து இருந்து சென்ற மங்கையிடம்
மட இச்சை செய்ய எவருமில்லை
அறம் அறியா கட்சிகளின் நிறக்கொடியுடன்
கை ஏதும் ஓங்கவில்லை
கால் ஆடி கை நடுங்கி மது வீச்சம்
கொண்ட வாய் உலறல் ஏதுமில்லை
இருந்தும் காவலின் ஏவல்கள் கைதடியால் இரத்தம் பார்க்க தயங்கவில்லை
குருதி குடித்து கொன்று தின்னும்
கோபம் சுழலவில்லை
வந்து இருந்து சென்ற மங்கையிடம்
மட இச்சை செய்ய எவருமில்லை
அறம் அறியா கட்சிகளின் நிறக்கொடியுடன்
கை ஏதும் ஓங்கவில்லை
கால் ஆடி கை நடுங்கி மது வீச்சம்
கொண்ட வாய் உலறல் ஏதுமில்லை
இருந்தும் காவலின் ஏவல்கள் கைதடியால் இரத்தம் பார்க்க தயங்கவில்லை
அலையென அலைகிறது நன்நெஞ்சம்
ஓர் உரைவிடம் தேடி
அலையென அலைகிறது நன்நெஞ்சம்
ஓர் உரைவிடம் தேடி
மேலும்...
கருத்துகள்