Karpaganathan N - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Karpaganathan N |
இடம் | : திருவாரூர் |
பிறந்த தேதி | : 16-Feb-2002 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Sep-2022 |
பார்த்தவர்கள் | : 8 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
வரிகளின் ஆழம் தேடிக்கொண்டு...
என் படைப்புகள்
Karpaganathan N செய்திகள்
நீலக்கடலில் துள்ளி விளையாடும்
வெள்ளைநிற வென்பாவையே உன்
நீளங்கண்டு பக்ஷிகளும் கவிகூரும் !நீ கருமையோ? வென்மையோ?
மழை வெயில் குணத்தினால்
உன்குணம் நான் அறிவேன் !
உன்னிடம் என்காதல் சொல்ல
இறப்பதுதான் வழி என்றால்
சரி சற்றுபொறு அங்குன்னை சந்திக்கும் உன் காதலன்.....
நீலக்கடலில் துள்ளி விளையாடும்
வெள்ளைநிற வென்பாவையே உன்
நீளங்கண்டு பக்ஷிகளும் கவிகூரும் !நீ கருமையோ? வென்மையோ?
மழை வெயில் குணத்தினால்
உன்குணம் நான் அறிவேன் !
உன்னிடம் என்காதல் சொல்ல
இறப்பதுதான் வழி என்றால்
சரி சற்றுபொறு அங்குன்னை சந்திக்கும் உன் காதலன்.....
கருத்துகள்