எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீலக்கடலில் துள்ளி விளையாடும் வெள்ளைநிற வென்பாவையே உன் நீளங்கண்டு...


நீலக்கடலில்  துள்ளி  விளையாடும்

வெள்ளைநிற  வென்பாவையே  உன்

நீளங்கண்டு  பக்ஷிகளும் கவிகூரும் !நீ   கருமையோ?  வென்மையோ?

மழை  வெயில்  குணத்தினால்

உன்குணம்  நான்  அறிவேன் !

உன்னிடம்  என்காதல்  சொல்ல

இறப்பதுதான்  வழி  என்றால்

சரி  சற்றுபொறு  அங்குன்னை சந்திக்கும்  உன்  காதலன்.....

பதிவு : Karpaganathan N
நாள் : 9-Sep-22, 9:24 pm

மேலே