கவிதா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிதா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Jul-2015
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  1

என் படைப்புகள்
கவிதா செய்திகள்
கவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2015 10:14 am

நான் வியக்கும் மனிதன் நீ அல்லவா!
நாளெல்லாம் உன் பண்பின் நினைவல்லவா!
நான் பெற்ற வரம் நீ அல்லவா,
நாள்தோறும் பாடுவேன் உனை அல்லவா!

என் புன்னகை பொங்கும் உந்தன் வாசத்தில்,
என் மனம் தினம் துள்ளும் உந்தன் நேசத்தில்.
வாராயோ என்னுடன் என்றும் இணைந்தே,
வாழ்வோமே என்றும் அன்பு புரிந்தே!

மேலும்

கருத்துகள்

மேலே