Kavin - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kavin |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Kavin செய்திகள்
நற்செயல்
நற்சொல் புணர்ச்சி விதி : லகர ளகரங்கள் வேற்றுமையில் றகர டகரங்கள் ஆகும்.
அதாவது நிலைமொழியின் இறுதியில் உள்ள லகர ளகரங்கள் வேற்றுமைப்புணர்ச்சியில் வரும் மொழியின் முதலில் வல்லினம் வந்தால் லகரம் றகரமாகவும் ளகரம் டகரமாகவும் திரியும்.
உதாரணம்
கல் + குகை = கற்குகை ( லகரம் றகரமாக திரிந்தது)
முள் + குகை = முட்குகை (ளகரம் டகரமாக திரிந்தது)
நல் + செயல் = நற்செயல் (லகரம் றகரமாக திரிந்தது) 05-Nov-2020 10:47 am
கருத்துகள்