LIFE SURVIVOR - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  LIFE SURVIVOR
இடம்:  COIMBATORE
பிறந்த தேதி :  19-Aug-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Aug-2020
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  2

என் படைப்புகள்
LIFE SURVIVOR செய்திகள்
LIFE SURVIVOR - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2020 11:54 am

நாம் நமது பெற்றோரிடமோ அல்லது நமக்கு நெருக்கமானவரிடமோ எதிர்காலத்தில் நாம் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும், எவ்வாறு ஆகா வேண்டும் என்று கூறுகையில் அதிக முறை இந்த வார்த்தை நம் காதில் ஒளித்திருக்கும் "பகல் கனவு காணாதே", இதற்க்கு காரணம் நாம் அதை சாத்திய படுத்த எந்த முயற்சியும் எடுக்க மாட்டோம் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். சிறு வயது முதல் நாம் காண்கின்ற கனவுகள் ஏராளம், ஆனால் அவை நாம் வளர வளர பல மாற்றத்தை அடைகின்றன. நாம் கால போக்கில் நம் குடும்ப சூழ்நிலை சரி இல்லை அல்லது வேறு சில காரணங்களுக்காக அவற்றை விட்டு விடுகிறோம்.

வாழ்க்கையில் கனவை உண்மையாக்க மனம் தளராது போராடுபவர்களுக்கே வெற்றி கிடைக்கி

மேலும்

LIFE SURVIVOR - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2020 11:37 am

என்னவளின் இதயத்தில் இடம் பிடிக்க
சிந்தனை செய்கிறேன் இமயத்தின் அளவிற்கு,
பற்பல யோசனைகள் தோன்றினாலும்
தயங்கி நிற்கிறேன் அவளிடம் கூற....

சொன்னால் ஏற்றுக்கொள்வாளா என்ற எண்ணம்
தோன்றினாலும், எதுவாயினும் சொல்லிவிடு என்று
மனமானது துடிக்கிறது, சற்று பொறு என்று மதியோ
தடுக்கிறது, இவ்வாறு நடக்கும் போரின் முடிவு
தெரிவதற்குள், என்னவள் என்னை கடந்து
செல்கிறாள் ஒவ்வொரு தினமும்...

தேதி காகிதத்தின் அளவு குறைவதைப்போல்
தினமும் குறைகிறது எனது நம்பிக்கை...

மேலும்

கருத்துகள்

மேலே