MRNK - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : MRNK |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 3 |
எவர் கண்ட உலகமிது ?
நசுங்கிப் போய் நிற்கிறது !!
தான் தோன்றித் தவரமது
தனிஞ்சு போய் நிக்கையில
தாவிக் குதிச்ச மனுசப்பய
தறி கேட்டு ஆடுறானே !!
அத்தனையும் நான் தான்
சொன்னது இந்த ஆறறிவு !!
காடழிச்சு ரோடு
வயலழிச்சு வீடு
பூமியில தொள போட்டு
'எரி' நீர வெளியெடுத்து
உசுரையும் மாசாக்கி
ஊதா குடைய உருகொலச்சு
மெத்தனமா போற மக்கா
மொதலுக்கே மோசமுன்னு புரியுறதெப்போ ?
உன் பேரன் பார்க்க 'பயிர்' இருக்கணும்
அதுக்கு பூமிக்குள்ள 'உயிர்' இருக்கணும்.
சீக்கிரமா முளிச்சுடு - கொஞ்சம்
இயற்கையையும் நினச்சிடு !!
எவர் கண்ட உலகமிது ?
நசுங்கிப் போய் நிற்கிறது !!
தான் தோன்றித் தவரமது
தனிஞ்சு போய் நிக்கையில
தாவிக் குதிச்ச மனுசப்பய
தறி கேட்டு ஆடுறானே !!
அத்தனையும் நான் தான்
சொன்னது இந்த ஆறறிவு !!
காடழிச்சு ரோடு
வயலழிச்சு வீடு
பூமியில தொள போட்டு
'எரி' நீர வெளியெடுத்து
உசுரையும் மாசாக்கி
ஊதா குடைய உருகொலச்சு
மெத்தனமா போற மக்கா
மொதலுக்கே மோசமுன்னு புரியுறதெப்போ ?
உன் பேரன் பார்க்க 'பயிர்' இருக்கணும்
அதுக்கு பூமிக்குள்ள 'உயிர்' இருக்கணும்.
சீக்கிரமா முளிச்சுடு - கொஞ்சம்
இயற்கையையும் நினச்சிடு !!