M ATHIRAY - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  M ATHIRAY
இடம்:  Cumbum
பிறந்த தேதி :  22-May-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Dec-2013
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  2

என்னைப் பற்றி...

எனக்கு கதை கவிதை எழுத விருப்பம்.

என் படைப்புகள்
M ATHIRAY செய்திகள்
M ATHIRAY - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2013 11:45 pm

உனக்கான வாழ்வு எது என்று தேடாதே!

அது உன்னுள்ளே உள்ளது

உன்னையறியாமல் உறங்காதே!

உன் உன்னதம் புரியாமல் வாழாதே!

நித்தம் தேடி தொலைந்து நிம்மதி கேட்டு

நெஞ்சம் வெடிக்காதே!

மனதிலே திண்ணம் வைத்தால்

மண் குடிசையும் கோபுரமாகும்!

எண்ணத்திலே ஏற்றம் வைத்தால்

ஏழுலகம் உன் புகழ் பாடும்!.

உனக்கான வேட்கை அதில் எரியும் ஒரு பொறி

அதுவே

உனக்கான ஒரு சுடர்.!

மேலும்

கருத்துகள்

மேலே