Manigandan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Manigandan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 277 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Manigandan செய்திகள்
இரவு
இது வெளிச்சத்தின் துறவு.
குழந்தைகளுக்கு நிலவைக் காட்டும் இன்னொரு தாய்.
உலகின் மொத்த மனிதர்களுக்கான ஒற்றை கருப்பு மூக்குக் கண்ணாடி,
சூரியனிடம் நாணம் கொண்ட பூமிக் காதலியின் முகத்திருப்பல்.
பகலின் வெப்பத்தைத் தணிக்கும் நீரில்லா கருமழை.

கருத்துகள்