இரவு

இரவு

இது வெளிச்சத்தின் துறவு.
குழந்தைகளுக்கு நிலவைக் காட்டும் இன்னொரு தாய்.
உலகின் மொத்த மனிதர்களுக்கான ஒற்றை கருப்பு மூக்குக் கண்ணாடி,
சூரியனிடம் நாணம் கொண்ட பூமிக் காதலியின் முகத்திருப்பல்.
பகலின் வெப்பத்தைத் தணிக்கும் நீரில்லா கருமழை.

எழுதியவர் : மணிகண்டன் (25-Jun-19, 1:17 pm)
சேர்த்தது : Manigandan
Tanglish : iravu
பார்வை : 2489

மேலே