iravu

iravu

ithu velichathin thuravu.
kulanthaikalukku நிலவைக் kaattum innoru thaay.
ulakin moththa மனிதர்களுக்கான otrai karuppu MOOKKUK கண்ணாடி,
சூரியனிடம் naanam konda பூமிக் kaathaliyin முகத்திருப்பல்.
pakalin வெப்பத்தைத் thanikkum neerillaa கருமழை.
Written : மணிகண்டன் (25-Jun-19, 1:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே