இரவே என் இரவே என் பெண்ணே
இரவே என் இரவே ( என் பெண்ணே )
உன் உள்ளே தொலைந்தேன்
உன்னுடை தேடுவேன் தினம் தினம்
தேய்பிறை வளர்பிறை மாரி.
இனிய இன்பமடி
அதனால்
தொலைத்தேன் அனைத்தும் அடி
இரவிலும் என் விரல் உன் நிலவைத் தேடுதடி
ஆளும் பார்த்து பார்த்து
செந்தேனும் ஊற்றுதடி
இதுவே சொர்க்கம் போல தோன்றுதடி
மாறி மாறி
அன்பை பரிமாறி
இரவில் நட்சத்திரம் வருவது போல
என்ன நட்சத்திரம் உந்நூல் கலந்து கொள்ளுதடி
உனக்காக இந்த இரவுகள்
இனி
அனைத்தும் உந்தன் இரவுகள்
உன் தேன் என் தேன் கலந்ததடி
அதுவே நம் அறிவுத்தேன்.
வாழ்வை இன்பமாய் அழைத்துச் செல்ல.
என்னுடன் கடத்தி ஆய் வந்தவளே
பார்வேர்ட் பேக்ரவுண்ட்
அனைத்தும் அடங்கும் உன் காலோடு
நீயே என அனைத்தும்.
இரவு முழுவதும் உன்னை இறுக்கமாய் அனைத்தும்.
கடந்து
செல்லும் மீதம் நாட்களும்
இன்பமடி,
துன்பம் இருந்த போதும் இன்பமடி
மு. கா. ஷாபி அக்தர்