உன் பார்வையை நான் இருப்பேன்
ரோஜா பூவை போல.
என் நெஞ்சில் முல்லை தைப்பது ஏனோ?
பூ தலையில் வைத்து.
முல்லை தூக்கி போடுவது போல.
என்னை தூக்கி போட்டது ஏனோ? ஏனோ ஏனோ.....
வானோ வானோ என் அன்பு எல்லையில்லா வானம்
ஊனம் ஊனம் உன்னை காணும் போது அந்த நீமிடம் கை, கால் அசைவில்லாமல் நிற்பது ஏனோ...
இமைகளை திறந்தால் கிடைத்திடும் பார்வை போல.
என் மனதையும் திறந்தால் தெரிந்திடும்
என் அன்பு அது போல
உன் பார்வையை நான் இருப்பேன்
என் நிழலாய் நீ வந்துவிடு
ஏழு கண்டங்களை அடக்கி வாழ்ந்து விடலாம்
நாம் இருவரும் இணைந்து இருந்தால்
மு. கா. ஷாபி அக்தர்
பூவை