தூக்கம் தொலைத்த கண்கள் பூத்த உன் கணவன் எழுதிய சில வரிகள் = 1

தூக்கம் தொலைத்த
கண்கள் பூத்த
உன் கணவன் எழுதிய சில வரிகள்

நீ சென்ற இரண்டு இரவுகள்
பகலாய் மாறி போகிறதே
தூக்கம் என்ற உன்னை எடுத்துக் கொண்டு சென்றாயே!
ஓடிக்கொண்டே இருக்கிறது தலைக்குள்.

இருக்கும் போதும் எனக்கு தலை வலி.
இரண்டு நாள் தூங்காமலும் தலைவலி.

இருந்து தரும் வலியை விட
நீ அருகில் இல்லாத போது வரும் வலி கொடியது.
அறிந்து கொள்வாய் என் நிலையை

புரிதலைக் கொண்டு புதியதலாய் மாறிடு

தூக்கம் தொலைந்து கண்கள் இமைகள் மூடாமல் தவிக்கிறது

நாள் இன்று என்னால் அறிய முடியவில்லை

என்னை அறிந்தால் கூறிவிடு

வந்த கூடி விடு

நீ பேசுகின்ற வார்த்தைகள் சரியல்ல
அன்று

இன்று நான் பேசும் வார்த்தைகள் சரி
என்று
நீ வந்து விடு

கோபங்களை கொள்ளாதே உன் கோபங்களை கொள்ளாதே


உயிரைக் கொல்லாதே என் உலகையும் கொள்ளாதே


இரவு முழுவதும்.😃
இதுவும், இரவா என்று என நினைக்க வைத்து விட்டாய்


உறவுகளுடன் வாழ்வதே😃 உறவு



மு. கா. ஷாபி அக்தர்

எழுதியவர் : மு. கா. ஷாபி அக்தர் (21-Apr-24, 9:30 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 490

மேலே