இரவு

இரவெனும் மடியில் தவழும் தங்கக் குழந்தை நிலவு..
நிலவு தரும் குளிர்ச்சியில்...
தாயின் மடியில் தவழும் குழந்தை முகம் அழகோ அழகு....

எழுதியவர் : விஜயாள் (25-Jun-19, 1:04 pm)
சேர்த்தது : Viji
Tanglish : iravu
பார்வை : 2341

மேலே