கடவூர் மணிகண்டன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கடவூர் மணிகண்டன்
இடம்:  கடவூர்
பிறந்த தேதி :  20-Nov-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jan-2018
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  1

என் படைப்புகள்
கடவூர் மணிகண்டன் செய்திகள்
கடவூர் மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2018 9:51 am

பூக்கள் எல்லாம் பொறாமை கொண்டன என் தேவதையின் வரவைக்கண்டு,
வண்ணங்கள் எல்லாம் வழுவிளந்தன என்னவளின் அழகை கண்டு,
வண்ணத்து பூச்சியெல்லாம் வட்டமிட்டன என்னவளிடம் அன்பெனும் தேனெடுக்க ஆனால் வண்டென நானறுகில் காதல் தேன் பருகுவதைக்கண்டு பறந்தோடினவே...

மேலும்

கருத்துகள்

மேலே