பூங்காவில் என் தேவதை
பூக்கள் எல்லாம் பொறாமை கொண்டன என் தேவதையின் வரவைக்கண்டு,
வண்ணங்கள் எல்லாம் வழுவிளந்தன என்னவளின் அழகை கண்டு,
வண்ணத்து பூச்சியெல்லாம் வட்டமிட்டன என்னவளிடம் அன்பெனும் தேனெடுக்க ஆனால் வண்டென நானறுகில் காதல் தேன் பருகுவதைக்கண்டு பறந்தோடினவே...