உறவாடும் இதயமே
உறவாடும் இதயமே உன்னருகில் நான் //
உயிர் வாழவே உன் அன்பை கொடுத்து//
உன் நிழலில் சேர்க்க வேண்டும் - என்னை
உன்னுடன் கணம் கூட மாறாமல் குணமோடு
வாழவே கரம் தர வேண்டும் //
என்னுடன் நிமிடங்களை கொடுத்து
வலி இன்றி மகிழ்ச்சியை தெளிக்க
நீ பேசிடவேண்டும்
உலர்ந்து போகாத அன்பாக இருந்து
உள்ளமதனை உயர்த்திவிடவேண்டும்