போனது

உறக்கத்தைக் கெடுத்துவிட்டு
உறங்கப் போய்விட்டது,
சில மனிதர்களைப்போல-
கொசு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Jan-18, 7:26 am)
பார்வை : 96

மேலே