மோக்ஷா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மோக்ஷா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jan-2022 |
பார்த்தவர்கள் | : 6 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
கவிதை எழுதும் போதெல்லாம் நான் தொலைந்து போகிறேன்- ஆனால் அதே நொடியில் நான் என்னை கண்டு கொள்கிறேன்! 😀
என் படைப்புகள்
மோக்ஷா செய்திகள்
உப்புமா - ஒரு கவிதை
எழுகடல் புகுந்த சிறு குண்டள்ளிப் போட
அது வெடித்து சிதற
வெங்காயங்கள் வெட்டுப்பட்டு
வதங்க- பின்பும்
மனமிளகா மல்லுக்கு நிற்க
ஆறாமல்
மேலும் பற்பல இடிபடும்
கடின ரவைகள்
எறிந்து பட
மேகக் கண்ணீர் கடல் வடித்த
மணல் சேர்க்க
ஆங்கே
ஒரு ஆக்ரோஷ கலவை
செய்தேனடி
உனக்கே உனக்காக
உப்புமா கிண்டினேனடி
எனக்கே எனக்கான காலையில்!
மோக்ஷா 😀
உப்புமா - ஒரு கவிதை
எழுகடல் புகுந்த சிறு குண்டள்ளிப் போட
அது வெடித்து சிதற
வெங்காயங்கள் வெட்டுப்பட்டு
வதங்க- பின்பும்
மனமிளகா மல்லுக்கு நிற்க
ஆறாமல்
மேலும் பற்பல இடிபடும்
கடின ரவைகள்
எறிந்து பட
மேகக் கண்ணீர் கடல் வடித்த
மணல் சேர்க்க
ஆங்கே
ஒரு ஆக்ரோஷ கலவை
செய்தேனடி
உனக்கே உனக்காக
உப்புமா கிண்டினேனடி
எனக்கே எனக்கான காலையில்!
மோக்ஷா 😀
கருத்துகள்