நர்மதா நாகராஜன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நர்மதா நாகராஜன் |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 21-Dec-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 3 |
நான் சாப்ட்வேர் துறையில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறேன்.கடந்த 3 மாதங்களாக கவிதைகள், கதைகள் எழுதி வருகிறேன். தொடர்ந்து என்னை மெருகேற்றவும் ஊக்கப்படுத்தவும் eluthu.com உறுதுணையாக அமையும் என்ற நம்பிக்கையில் இணைகிறேன் இங்கே.
புதியதோர் உலகம் செய்வோம்.
***********************************
அழிந்து போகும் ஆல
~~~வேல மரங்கள்!
ஆடி காத்துல இம்மியும்
~~~நகராத கோலம்!
இல்லாமலே போன
~~~அந்த சிட்டுக் குருவிகள்!
ஈக்கள் முட்டையிடும் வீடான ~~~சுற்றுச்சூழல்!
உண்ண உணவின்றி இறக்கும் ~~~மனிதனுடன் மனிதம்!
ஊக்க மருந்துடன் தூக்க மருந்தும் ~~~வாங்கும் அவலம்!
எட்டப்பனாக மாறிய பல ~~~அரசியல்வாதிகள்!
ஏர் கலப்பையிருந்த கைகளில் ~~~நஞ்சும்,தூக்குக் கயிறும்!
ஐம்பொன்னனைத்துக்கும் ஆசைப்பட்டு
~~~அடிமையாகிப் போனவர்கள்!
ஒய்யார வாழ்க்கைகாக
~~~ ஒழுக்கம் கெட்ட மாக்கள்!
ஓடமான வாழ்க்கையின் ஓட்டத்தில்
~~~பாடம் மறந்த மகான்கள்!
ஔவையாகிப
சிறுகதை - சமூகம்
******************************
படத்தில் எல்லாம் ஒரு பெண்ணோ ஆணோ ஏமாற்றிவிட்டால், பழி வாங்க இறங்குவது போல, இந்த சமூகத்தால் இன்று நான் தனிமரமாக நிற்கிறேனென்று பழி வாங்க நினைத்தான் அவன்.
உடனே பழங்கால கதைகள் ஞாபகம் வர தவம் மேற்கொண்டான் ஒற்றைக் காலில் அந்த இறைவனை நோக்கி.
இறைவனோ அவன் வேண்டியது நிறைவேறும் என்று சொல்லி மறைந்தார்.
வெப்பம் சுட்டெரித்து வாடட்டும் இந்த சமூகம் என ஒரு சாபம் பிறக்க
வாடினோம் ஏழு நாட்கள். மாண்டனர் பெற்ற குழந்தைகளும், பாசமிகு முதியவர்களும்.
ஆரறிவு மிருகங்கள் இதுவரை வேட்டையாடியது ஒழிந்து மற்ற மிருகங்கள் வேட்டையாடட்டும் மனிதர்களை என்றொரு சாபம் வி
புதியதோர் உலகம் செய்வோம்.
***********************************
அழிந்து போகும் ஆல
~~~வேல மரங்கள்!
ஆடி காத்துல இம்மியும்
~~~நகராத கோலம்!
இல்லாமலே போன
~~~அந்த சிட்டுக் குருவிகள்!
ஈக்கள் முட்டையிடும் வீடான ~~~சுற்றுச்சூழல்!
உண்ண உணவின்றி இறக்கும் ~~~மனிதனுடன் மனிதம்!
ஊக்க மருந்துடன் தூக்க மருந்தும் ~~~வாங்கும் அவலம்!
எட்டப்பனாக மாறிய பல ~~~அரசியல்வாதிகள்!
ஏர் கலப்பையிருந்த கைகளில் ~~~நஞ்சும்,தூக்குக் கயிறும்!
ஐம்பொன்னனைத்துக்கும் ஆசைப்பட்டு
~~~அடிமையாகிப் போனவர்கள்!
ஒய்யார வாழ்க்கைகாக
~~~ ஒழுக்கம் கெட்ட மாக்கள்!
ஓடமான வாழ்க்கையின் ஓட்டத்தில்
~~~பாடம் மறந்த மகான்கள்!
ஔவையாகிப