நீலகண்டன் (செம்பூர் நீலு) - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நீலகண்டன் (செம்பூர் நீலு) |
இடம் | : செம்பூர் Mumbai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
தமிழ் நாட்டில் (நாகர்கோவில்) பிறந்து மும்பையில் புலம்பெயர்ந்து வாழ்பவன். தமிழில் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதுவது
என் படைப்புகள்
நீலகண்டன் (செம்பூர் நீலு) செய்திகள்
நியாயங்கள்
மத்தியானம் 3 மணி. நிர்மலா பெட்டியில் சாமான்களை எடுத்து திரும்பவும் வைத்து பின்னர் அதை இன்னொரு பெட்டியில் வைப்பதுமாக அல்லாடிக் கொண்டிருந்தாள் மொபைல் ஃபோன் அடித்தது. சனியன் இதுக்கு ஒரு நேரம் காலமே கிடையாது என்று அலுத்துக்கொண்டு ஃபோனைஎடுத்து “ ஹலோ என்று வேண்டா வெறுப்புடன் சொல்லவே
”மாமி நான் அபர்ணா பேசறேன். நான் செம்பூர் வந்துகொண்டே இருக்கேன், இன்னும் 30 நிமிடஙகளில் அங்கு வருவேன் ” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டாள்.
“இவள் எதுக்கு இப்பொ இஙகே வறா என் வாயை கிளப்பா விட்டால் அவளுக்கு தூக்கம் வராது “ என்று அலுத்துக்கொண்டாள் அரை மணிக்கூரில் அபர்ணா வந்து விட்டாள்
”என்ன மாமி அமெர
கருத்துகள்