PARTHASARATHY - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : PARTHASARATHY |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 1 |
கனவே கலையாதே
அன்று வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அந்த அதிகாலைப் பொழுதில் பக்கத்து வீடுகளில் கந்த சஷ்டியும், சுப்ரபாதமும் ஒலித்துகொண்டிருந்தது.
நான் படுக்கையில் இருந்து எழ மனமில்லாமல், கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் சரியாக 6. இன்று எனக்கு ‘மார்க்ரெட் அண்ட் கோ’ கம்பெனியில் னேர்முகத் தேர்வு. எப்படியாவது இந்த தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ‘என்ன படித்து என்ன பிரயோஜனம், சிபாரிசு இருப்பவனுக்குத்தான் வேலை கிடைக்கிறது’ என்று நண்பன் கோபி நேற்றிரவு சொன்னது நினைவுக்கு வந்தது.
என் தந்தை காலமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அவர் அரசாங்க வேலையில் இருந்ததால், அவர