ப உமையொருபாகம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ப உமையொருபாகம்
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  15-Sep-1979
பாலினம்
சேர்ந்த நாள்:  17-May-2018
பார்த்தவர்கள்:  144
புள்ளி:  1

என்னைப் பற்றி...

ப உமையொருபாகம்

என் படைப்புகள்
ப உமையொருபாகம் செய்திகள்
ப உமையொருபாகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2018 12:46 am

நீ பிறந்த நாள் முதல்

சிப்பிக்குள் நீர் புகுந்து
பிறந்த முத்தானேன்
சிற்பிக்குள் கள் புகுந்து
சிறந்த பித்தானேன்

தாமரை இலை மேல்
நழுவும் துளி ஆனேன்
திராட்சை குலை மேல்
தழுவும் கிளி ஆனேன்

புயலாய் பிறந்தவன்
கடற்கரை காற்றானேன்
புல்லாய் கிடந்தவன்
தென்னங் கீற்றானேன்

இமையை திறந்தால்
விழி இருக்கும்
இந்த
உமையை திறந்தால்
நீ இருப்பாய்

மேலும்

கருத்துகள்

மேலே