Paul Antony - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Paul Antony |
இடம் | : Meenachiapuram-626111 |
பிறந்த தேதி | : 25-Sep-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 313 |
புள்ளி | : 64 |
என்னைப் பற்றி...
நானொரு வேதியல் ஆராய்ச்சிக்காரன்.
இதய வயிற்றுக்குள் கவிதைகள் கருத்தரிக்க ஆயிரம் காரணம் இருக்கலாம். எனது கவிதைகள் கருதரித்தவை அல்ல. அத்தனையும் கடவுள் என்னும் கவிஞர் எழுதிய இயற்கைப் புத்தகத்தில் இருந்து திருடப் பட்டவையே...!
நான் ஒன்றும் பெரிதாய்ச் சாதிக்கவில்லை. அத்தனைக்கும் ஆண்டவர் தான் காரணம்!!!
கவிஞன் புறக்கணிக்கப்படும் போது கண்ணீர் வடிக்கிறான். நானும் விதிவிலக்கல்ல. இறைவனோடு சேர்த்து இந்தச் சின்னக் கவிஞனையும் பாராட்டுங்கள். பிழையிருந்தால் காட்டி என் கவிதைப் பேனாவைக் கூர் தீட்டுங்கள்...!
என்றும் அன்புடன்
ஆண்டனி.
என் படைப்புகள்
கருத்துகள்