Perumalsamy1955 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Perumalsamy1955 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 7 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Perumalsamy1955 செய்திகள்
உலகை உலுக்கும் கரோனவே
உனக்கு துணிச்சல் இருந்தால் முகம் காட்டு
கீரிடம் சூடியதால் கிறங்க வைக்கின்றாய் உலகை
யாரிடம் காட்டுக்கின்றாய் உன் இலக்கை
ஹுவானில் குடியேறிய உன்னை
குழிதோண்டி புதைக்க
வெள்ளை உடையில் கடவுள்கள் வீதியில்
துர்நாற்றத்தினை தூர விரட்டும் தூயவர்கள்
கண் இமை போல் செயல் படும் காவலர்கள்
காலத்தாலும் மறக்க முடியாத செவிலியர்கள்
தகவலை தடையின்றி தரும் வல்லுநர்கள்
சீறி பாயும் எங்கள் விஞ்ஞானிகளின் ஆய்வை
சீக்கிரம் வெளிவர இருக்கும் முடிவை
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும்
உன்னை அதில் உடன்கட்டை ஏற்றும்
உயிரை களவாடும் காரணியே
உனக்கு காற்று கரம் கொடுப்பதால்
என் மூச்சு காற்று நஞ்சாக
கருத்துகள்