Prakash - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Prakash |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 11 |
புள்ளி | : 1 |
என் வாழ்க்கை துணையொருத்தி
வாடிய தோலொருத்தி வாழ்க்கை முடித்து உறங்க சென்றாளே .
தாலிகயிறு சுமந்தவளே என் தாரமாக வந்தவளே,அழகு மேனியாய் வந்தவளே உன் தோல் சுருங்கி போனாலும் நீ என் அழகிதானடி.
பிள்ளைப்பேறு பல இருந்தும் இல்லை வேறு உன் துணை போல.எந்துணை இன்றி நீ தனியே சென்றாயே நான் துணை இன்றி இனி தவிப்பேனே.
பல் போன கிழவியே இந்த கிழவனை விட்டு போனதென்ன , என் கரம் பிடித்து வருபவளே இன்று கரம் விடுத்து சென்றதென்ன.
சமைத்து வைத்து காத்திருப்பாயே பசியோடு எனக்காக,இன்று நான் பசியோடு காத்திருக்கிறேன் உனக்காக உணவளிக்க வருவாயா.
என் உதிரம் சுமந்தவளே, இருபேறுகள் பெற்றவளே, தோல் கொடுத்த தோழியே நீ கிடையா தொலைந்து போனா