பிரசாத் பாலசுந்தரம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரசாத் பாலசுந்தரம்
இடம்:  கனடா
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Jan-2020
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  2

என் படைப்புகள்
பிரசாத் பாலசுந்தரம் செய்திகள்
பிரசாத் பாலசுந்தரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2020 10:56 pm

தாத்தா வீட்டுபூசையறையில் இருக்கும்அந்தப் படம் சற்றே பழையபடம்முறுக்கு மீசையோடுநெற்றியில் திலகமும்முரட்டு உருமாளும்முகத்தில் கோபமும்கொஞ்சம் பயமாய்த்தானிருக்கும்ஆத்தாவிடம் கேட்டபோதுதாத்தாவின் நண்பரென்றாள்பார்த்துக்கொண்டே இருப்பேன்அந்தப்படத்தை பார்க்கவேவருவேன் தாத்தாவீட்டிற்குஐந்தாம் வகுப்பு படிக்கையில்தான் தெரிந்தது பாரதியாரென்றுஐந்தில் எனக்கு புரிந்த பாரதிஅப்போதே மக்களுக்குபுரிந்திருந்தால் எப்போதோகிடைத்திருக்கும் இன்பச்சுதந்திரம் ⁃ பிரசாத் பாலசுந்தரம் -

மேலும்

பிரசாத் பாலசுந்தரம் - பிரசாத் பாலசுந்தரம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Jan-2020 9:41 pm

பாரதியார்?
தாத்தா வீட்டு
பூசையறையில் இருக்கும்
அந்தப் படம் சற்றே பழயபடம்
முறுக்கு மீசையோடு
நெற்றியில் திலகமும்
முரட்டு உருமாளும்
முகத்தில் கோபமும்கொஞ்சம் 
பயமாய்த்தானிருக்கும்
ஆத்தாவிடம் கோட்டபோது
தாத்தாவின் நண்பரென்றாள்
பார்த்துக்கொண்டே இருப்பேன்
அத்தப்படத்தை பார்க்கவே
வருவேன் தாத்தவீட்டிற்கு
ஐந்தாம் வகுப்பு படிக்கையில்தான் 
தெரிந்தது பாரதியாரென்று
ஐந்தில் எனக்கு புரிந்த பாரதி
அப்போதே மக்களுக்கு
புரிந்திருந்தால் எப்போதோ
கிடைத்திருக்கும் இன்பச்சுதந்திரம்

- பிரசாத் பாலசுந்தரம் - 

மேலும்

பாரதியார்?
தாத்தா வீட்டு
பூசையறையில் இருக்கும்
அந்தப் படம் சற்றே பழயபடம்
முறுக்கு மீசையோடு
நெற்றியில் திலகமும்
முரட்டு உருமாளும்
முகத்தில் கோபமும்கொஞ்சம் 
பயமாய்த்தானிருக்கும்
ஆத்தாவிடம் கோட்டபோது
தாத்தாவின் நண்பரென்றாள்
பார்த்துக்கொண்டே இருப்பேன்
அத்தப்படத்தை பார்க்கவே
வருவேன் தாத்தவீட்டிற்கு
ஐந்தாம் வகுப்பு படிக்கையில்தான் 
தெரிந்தது பாரதியாரென்று
ஐந்தில் எனக்கு புரிந்த பாரதி
அப்போதே மக்களுக்கு
புரிந்திருந்தால் எப்போதோ
கிடைத்திருக்கும் இன்பச்சுதந்திரம்

- பிரசாத் பாலசுந்தரம் - 

மேலும்

கருத்துகள்

மேலே