பாபிரவீன் குமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பாபிரவீன் குமார் |
இடம் | : பெரியகுளம் / கோவை |
பிறந்த தேதி | : 07-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 1 |
இந்த கோவில் குளத்த எல்லாம்
சுத்தமா வைச்சிக்க
நிறய மீன் வளக்குறதுக்கு
பதில் ஒரேயொரு முதலைய
வளத்தா போதும்..
இத சொன்னா நம்மள
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்.. <3நீ நல்லபடியாக
பிறக்கவேண்டுமென்பதற்காக
தன் வயிற்றில்பத்துமாதம் சுமந்தவர்
தாய்.நீ வாழ்நாளெல்லாம்
நன்றாயிருக்கவேண்டுமென்பதற்காக
தன் வாழ்நாளெல்லாம்
முதுகில் மூட்டைசுமப்பவர்
தந்தை.
புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது.ஏன் தெரியுமா?புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.