எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா...
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்.. <3நீ நல்லபடியாக
பிறக்கவேண்டுமென்பதற்காக
தன் வயிற்றில்பத்துமாதம் சுமந்தவர்
தாய்.நீ வாழ்நாளெல்லாம்
நன்றாயிருக்கவேண்டுமென்பதற்காக
தன் வாழ்நாளெல்லாம்
முதுகில் மூட்டைசுமப்பவர்
தந்தை.