புதியவன்அன்பு - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  புதியவன்அன்பு
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  27-Mar-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Sep-2018
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தடுமாறி தடம்மாறி விழுந்து எழத் துடிக்கும் முயற்சி...

என் படைப்புகள்
புதியவன்அன்பு செய்திகள்
புதியவன்அன்பு - புதியவன்அன்பு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2018 7:45 am

கோவத்தின் எல்லை..!
வேலை.. வேலை.. அலுவலகத்தில் மேனஜர் திட்டு., அதே வேகத்தில் நண்பர்களுடன் சண்டை.,
இந்த குழப்பத்தில் ஏ.டி.எம் பின் நம்பர் மறந்து மூன்று முறை தப்பா போட்டு ஏ.டி.எம் 'பிளாக்' என்று வர.,
வண்டியும் ஏதோ கோளாரால் இடையில் நிற்க எடுத்து எடுத்துப் பார்த்தும் மிதித்துப் பார்த்தும் கால் வலிதான் மிச்சம்.,
பேருந்தைப் பிடித்து பயணப்பட பக்கத்தில் குடிகாரனின் தள்ளுமுள்ளு வாந்தி குமட்டிக் கொண்டு வர.,
எப்படியோ வீடு வந்து சேர..
வந்தும் வராததுமாய் மனைவி "என் வீட்ல இருந்து அம்மா பேசுனாங்க கடன் பணத்தை கேட்டாங்க எப்ப தருவீங்க.?"..
அடங்காத கோவம் எகிறி பேச முற்பட.,
     "அப்பா.." என்றவாறு ஒரு சின்ன புன்னகை பூத்து "இங்க உட்காரு'பா" என்று ஜன்னல் பக்கத்தில் அமர வைத்து ஜன்னலை திறந்து விட...
சில்லென்று தென்றல் வர மடிமீது அமர்ந்தாள் குட்டி தேவதை..
அப்பா சட்டை பட்டனை கழற்றிக் கொண்டே "செம்மையா காத்து வருதுலப்பா.." என்றவள் முகத்தைப் பார்த்தான்..!
            முடிவு உங்கள் கையில்...

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:---தங்கள் படைப்பு தேர்வானதற்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 02-Oct-2018 9:41 pm

கருத்துகள்

மேலே