Ragul maran - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ragul maran |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Ragul maran செய்திகள்
தூண்டிலுக்கு தேவை கயிறு,
ஆழ்கடலில் இருப்பதோ துகிரு,
சோற்றை தேடும் நம் வயிறு,
அந்த சோற்றுக்காக பயிரிடப்படும் பயிறு,
நமக்கு சோற்றாவதுற்குள் காய்ந்து போகும் உழவரின் வயிறு,
என்றும் அவனுக்கு சொந்தம் என் உயிர்
நமது வாழ்வில் இரண்டு பெண்களுக்கு உயர்ந்த மரியாதையையும் சந்தோஷத்தையும் குடுக்க வேண்டும்...
ஒன்று நம்மை கருவாய் சுமந்து பெற்ற தாய்,..மற்றறொன்று .....,நம் விதையை கருவாய் சுமக்கப்போகும் தாய்
Ragul maran
நமது வாழ்வில் இரண்டு பெண்களுக்கு உயர்ந்த மரியாதையையும் சந்தோஷத்தையும் குடுக்க வேண்டும்...
ஒன்று நம்மை கருவாய் சுமந்து பெற்ற தாய்,..மற்றறொன்று .....,நம் விதையை கருவாய் சுமக்கப்போகும் தாய்
Ragul maran
கருத்துகள்