தூண்டிலுக்கு தேவை கயிறு, ஆழ்கடலில் இருப்பதோ துகிரு, சோற்றை...
தூண்டிலுக்கு தேவை கயிறு,
ஆழ்கடலில் இருப்பதோ துகிரு,
சோற்றை தேடும் நம் வயிறு,
அந்த சோற்றுக்காக பயிரிடப்படும் பயிறு,
நமக்கு சோற்றாவதுற்குள் காய்ந்து போகும் உழவரின் வயிறு,
என்றும் அவனுக்கு சொந்தம் என் உயிர்