Rajakumari - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rajakumari
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Sep-2021
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  0

என் படைப்புகள்
Rajakumari செய்திகள்
Rajakumari - எண்ணம் (public)
07-Sep-2021 7:18 pm

பயணம்

கற்களையும் முட்களையும் தேடிக்கொண்டு செல்வதில்லை நம் கால்கள் ...
வந்தால் மிதித்துச்செல்வோம் எடுத்துச்செல்வதில்லை..
வாழ்க்கை பாதையில் பயணம் செய்யும் கால்கள் கவலையும் கஷ்டங்களையும் மிதித்து தூசியாய் உதறிவிட்டுச்செல்லட்டும் ...
பொக்கிஷமாகிய நினைவுகளை மட்டுமே சேகரித்துக்கொண்டே செல்வோம்....☺️....

மேலும்

Rajakumari - எண்ணம் (public)
07-Sep-2021 7:15 pm

சிதறல்கள்

சிதறல்கள்
சிதறிக்கிடக்கும் மழையின் சிறு துளிகள் தான் 
அழகிய வானவில்லை 🌈 தரும்..சிதறும் விதைகள் தான் அடர்ந்த காடுகளை தரும் சிதறி செல்லும் ஆறுகள் தான் பல குளம் ஒடைகளை தரும்
சிதறும் துகள்கள் தான் மின் விளக்கில் வெளிச்சம் தரும் சிதறல் யாவும் சிதைவதில்லை சரியாக சிதறும் பொழுதில்
நல் எண்ணங்களின் சிதறல்கள் நல் வினைகளை தருபவை...

மேலும்

Rajakumari - எண்ணம் (public)
07-Sep-2021 7:13 pm


வாழ்க்கை தேடல்

வானம் பொழியும் மழையும் நீலமில்லை
வானத்தின் பிம்பம் கடலின் நீரும் நீலமில்லை
தெரியுமாய் இருக்கும் பொருளில் தேடிப்பார்த்தால் தேடல் தவிர வேறில்லை வாழ்வில்...

மேலும்

கருத்துகள்

மேலே