Rajayyan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rajayyan
இடம்:  Erode
பிறந்த தேதி :  03-Apr-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jul-2011
பார்த்தவர்கள்:  132
புள்ளி:  12

என்னைப் பற்றி...

hi friends, please sent me your command.

என் படைப்புகள்
Rajayyan செய்திகள்
Rajayyan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2015 8:01 am

                     
  மடியில  தவழும்,
என்  குழந்தை  அல்ல .

என்னை  முத்தமிடும் 
 என் காதலனும் அல்ல.

என்னோடு  உணவு  உண்ணும் 
என் தந்தையும் அல்ல.

என் கூடவே வரும் 
என்  தம்பியும் அல்ல.

என்னோடு உறங்கும் 
என்  தாயும் அல்ல.

அது என் வீட்டு பூனைக்குட்டி 🐈🐈

மேலும்

Rajayyan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2015 7:58 am

                     
                        என  மடியில  தவழும்,
என்  குழந்தை  அல்ல .

என்னை  முத்தமிடும் 
 என் காதலனும் அல்ல.

என்னோடு  உணவு  உண்ணும் 
என் தந்தையும் அல்ல.

என் கூடவே வரும் 
என்  தம்பியும் அல்ல.

என்னோடு உறங்கும் 
என்  தாயும் அல்ல.

அது என் வீட்டு பூனைக்குட்டி 🐈🐈

மேலும்

Rajayyan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2015 7:54 am

                                     நான் உயிரோடு உள்ளவரை 
உன்னை சுவாசிது 
கொண்டே   இருப்பேன்.....

இல்லையில் 

உன்னை  நேசித்துகொண்டே 
இறப்பேன்.....
                     
                         

மேலும்

Rajayyan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2015 7:50 am

 💚💚💚💚💚
நீ பார்த்த பார்வையில்
பற்றிக்கொண்ட தீக்குட்சி நான் 
எரிந்துகொண்டே இருப்பேன் 
நீ வந்து அணைக்கும் வரை ...
💖💖💖💖💖💖💖

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே