poonai kutty
என மடியில தவழும்,
என் குழந்தை அல்ல .
என்னை முத்தமிடும்
என் காதலனும் அல்ல.
என்னோடு உணவு உண்ணும்
என் தந்தையும் அல்ல.
என் கூடவே வரும்
என் தம்பியும் அல்ல.
என்னோடு உறங்கும்
என் தாயும் அல்ல.
அது என் வீட்டு பூனைக்குட்டி 🐈🐈