M G ராஜேஷ் பெரியசாமி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : M G ராஜேஷ் பெரியசாமி |
இடம் | : மேலமடை மதுரை - 20 |
பிறந்த தேதி | : 20-Mar-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
நான் நானாக இருக்க விரும்புகிறேன்...
என் படைப்புகள்
M G ராஜேஷ் பெரியசாமி செய்திகள்
M G ராஜேஷ் பெரியசாமி - M G ராஜேஷ் பெரியசாமி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2016 5:03 pm
என் தாய்
எனக்காக!
தினமும் காத்திருப்பது என் தாய்...
நான் பிறருக்காக காத்திருப்பது
தாயின் அன்பை புரியாமல்!
அம்மா...
மகனிடம் பொய்யாக பேச
தெரியாதவள்!
மகனின் அன்பை தவிர
வேறவொன்றும் விரும்புவதில்லை...
மகனிடம் கோபத்தை காட்டத்தெரியாத
தாய்...
மகனின் விருப்பத்தை மட்டும்
புரிந்துக்கொள்ளக்கூடிய தாய்...
இவ்வுலகில் தாயின் அன்புக்கு
இணையாக யாரும் இருக்க
முடியாது!
தாயை நேசிப்பவன் நல்ல மகன்
என் தாயிடம் அன்பை வெளிப்படுத்த
தெரியாத ஒரு பைத்தியக்காரன் - நான்!
மு.ராஜேஷ் பெரியசாமி
கருத்துகள்