SELVI - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  SELVI
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Apr-2020
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  0

என் படைப்புகள்
SELVI செய்திகள்
SELVI - SELVI அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2020 9:17 am

         கொரான ஆத்திச்சூடி

அறுபது வயதில் ஆசைப்படாதே ஆயுள் தண்டனைக்கு ஆளாகி விடுவாய் 
ஆதரவைத் தேடாதே ஆண்டவனைத்தேடு 
இரக்கத்தை தேடாதே  இழிவு சொல்லுக்கு ஆளாய் விடுவாய் 
ஈன்றதை தேடாதே ஈசனைத்தேடு 
உணவை தேடாதே ஊக்கத்தை தேடு
ஊதியத்தை நாடதே
 உணர்வைத்தேடு 
எண்ணிக்கையை பார்த்து கலங்காதே எறும்பை நாடு 
ஏங்கி நிற்காதே எட்டி உதைத்து விடு
ஐயப்படாதே ஆயுள் உறுதி 
ஒதுங்கி விடு ஒய்ந்து விடாதே
ஓங்கி நின்று கோசம் போடாதே ஒய்வு எடு
ஔ(0₩₩) என்று அயர்ந்து விடாதே 
     ஆக்கம் ஊக்கம் ஒமுக்கம் உணர்வு  நம்பிக்கை இவை அனைத்தும் ஒரிங்கினைந்து  செயல் பட்டு கொரானா என்ற வைரசை அழித்து விடு

மேலும்

SELVI - எண்ணம் (public)

கருத்துகள்

மேலே