SHRINIVASAN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SHRINIVASAN |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Jan-2019 |
பார்த்தவர்கள் | : 456 |
புள்ளி | : 3 |
தீமைகளுக்கு நாம் அடிமையாக கூடாது. நமது எண்ணங்களில் தீமைகளுக்கு இடம் அளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மனம் தான் சகலமும்.
தியானத்தின் மூலம் அறிவை துாய்மையாக்கிக் கொண்டால், துன்பத்தையும் எளிதாக கடக்கலாம்.
மனம் செல்லும் வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் வழிநடத்துவது தான் அறிவாகும். மனதில் தீயதை எண்ணாமல், தீய செயல் செய்யாமல் இருப்பது மனிதனுக்கு சிறந்த பண்பாகும்.