அறிவு , பண்பு
மனம் செல்லும் வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் வழிநடத்துவது தான் அறிவாகும். மனதில் தீயதை எண்ணாமல், தீய செயல் செய்யாமல் இருப்பது மனிதனுக்கு சிறந்த பண்பாகும்.