SM - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SM
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Apr-2019
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  1

என் படைப்புகள்
SM செய்திகள்
SM - SM அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2019 2:59 pm

நீ யாரடி....

நீ யாரடி.....
ஏன் என் மீது விழுந்தாய் ...
மழைத் துளியாய் ....மயில் தோகையாய்
பௌர்ணமி ஒளியாய் ... இசைத் தென்றலாய்

நீ யாரடி ?
ஏன் என்னை தொடர்ந்தாய் ?
கவ்வும் நிழலாய் செம்மறி ஆடாய்
ஓடை நீராய்.. வாடை காற்றாய்

நீ யாரடி ?
ஏன் என் மீது படர்ந்தாய் ?
பணிப் பூசணி கோடியாய் ...குளிர் வேம்பாய்
துளிர் அவரையாய் ..ஆழ் நீர்ப் பாசமாய்
விட்டு விலகாமல் தொட்டுத் தொடர்ந்து
உருதுணையாய் நின்று

"நானுண்டு உன்னருகில் நீ போராடு "
என்றுரைத்தவளே..

நீ தான் என் தோழியோ.......

மேலும்

அருமை 12-Apr-2019 6:37 pm
அருமை 11-Apr-2019 4:07 pm
SM - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2019 2:59 pm

நீ யாரடி....

நீ யாரடி.....
ஏன் என் மீது விழுந்தாய் ...
மழைத் துளியாய் ....மயில் தோகையாய்
பௌர்ணமி ஒளியாய் ... இசைத் தென்றலாய்

நீ யாரடி ?
ஏன் என்னை தொடர்ந்தாய் ?
கவ்வும் நிழலாய் செம்மறி ஆடாய்
ஓடை நீராய்.. வாடை காற்றாய்

நீ யாரடி ?
ஏன் என் மீது படர்ந்தாய் ?
பணிப் பூசணி கோடியாய் ...குளிர் வேம்பாய்
துளிர் அவரையாய் ..ஆழ் நீர்ப் பாசமாய்
விட்டு விலகாமல் தொட்டுத் தொடர்ந்து
உருதுணையாய் நின்று

"நானுண்டு உன்னருகில் நீ போராடு "
என்றுரைத்தவளே..

நீ தான் என் தோழியோ.......

மேலும்

அருமை 12-Apr-2019 6:37 pm
அருமை 11-Apr-2019 4:07 pm
கருத்துகள்

மேலே