S Kandasamy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  S Kandasamy
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2021
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  1

என் படைப்புகள்
S Kandasamy செய்திகள்
S Kandasamy - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2022 12:35 pm

அச்சுறுத்தலில்லாத அன்பு செய்வோம்
ஆக்கத்திற்கே பாடுபடுவோம்
இன்னா செய்தோர்க்கும் இனியவை செய்வோம்
ஈன்றவர்க்கும் பெருமை சேர்ப்போம்
உண்மை உலகில் நிலைக்கச் செய்வோம்
ஊழல் இல்லாத உலகைக் காண்போம்
எங்கும் அமைதி நிலவச் செய்வோம்
ஏற்றத் தாழ்வை இல்லாதொழிப்போம்
ஐயமில்லா அறிவைப் பெறுவோம்
ஒன்று பட்டுத் தீமையை எதிர்ப்போம்
ஓங்கி நிற்கும் நெறிகள் காப்போம்
ஒளவியம் தவிர்த்து அனைவரையும் நேசிப்போம்
அஃதே நமது வாழ்வெனக் கொள்வோம்

மேலும்

S Kandasamy - Prasad அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2021 12:00 am

How to upload kavidhaigal in this portal

மேலும்

கந்தச்சூடி அச்சுருத்தலில்லா அன்பு செய்வோம் ஆக்கத்திற்கே பாடு படுவோம் இன்னா செய்தோர்க்கும் இனியவை செய்வோம் ஈன்ற்வர்க்கும் பெருமை சேர்ப்போம் உண்மை உலகில் நிலைக்கச் செய்வோம் ஊழலில்ல்லா உலகைக் காண்போம் எங்கும் அமைதி நிலவச் செய்வோம் ஏற்றத்தாழ்வை இல்லாது ஒழிப்போம் ஐயமில்லா அறிவைப் பெறுவோம் ஒன்றுபட்டு தீமையை எதிர்ப்போம் ஓங்கி நிற்கும் நெறிகள் காப்போம் ஒளதிகம் தவிர்த்து அனைவரையும் நேசிப்போம் அஃதே நமது வாழ்வெனக் கொள்வோம். செல்லமுத்து கந்தசாமி 15-Jul-2021 7:10 am
கருத்துகள்

மேலே