சரவணன் காளியப்பன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சரவணன் காளியப்பன்
இடம்:  மலேசியா
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Mar-2017
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்ளும் எண்ணிலடங்கா தமிழர்களில் நானும் ஒருவன்.

தமிழன் என்று சொல்லடா இந்த தரணி எங்கும் வெற்றி கொள்ளடா!!

என் படைப்புகள்
சரவணன் காளியப்பன் செய்திகள்
சரவணன் காளியப்பன் - சரவணன் காளியப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2017 11:23 am

காதலின்றி இயங்காது உலகு

சூரியனுக்கும் பூமிக்கும்
சுட்டெரிக்கும் காதல்
பூமி சூரியனை நில்லாமல் சுற்றி வர
வேறன்ன காரணம் இருக்க முடியும்

பூமிக்கும் நிலாவுக்கும்
பூர்வ ஜென்ம காதல்
இல்லையேல்
யுகம் யுகமாய்
நிலா ஏன்
நில்லாமல் ஒடி வந்து
பூமியை சுற்ற வேண்டும்

நட்சத்திரங்களை பற்றி
சொல்ல வேண்டியதே இல்லை
நட்சத்திர காதல் இவர்கள் காதல்
சூரிய காவலன்
கண் மறைந்தவுடன்
கண் சிமிட்டி இரவெல்லாம்
காதல் செய்வதே
கைவந்த கலை

விண்ணுக்கும் மண்ணுக்கும்
விண்ணதிரும் காதல்
கார்முகில் திரண்டு
கறு கறுவென்று இருண்டு
இடி இடியென இடித்து
பளீர் பளீரென மின்னலடித்து
பெய்யென பெய்து மழை
மண்ணை வ

மேலும்

சரவணன் காளியப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2017 11:23 am

காதலின்றி இயங்காது உலகு

சூரியனுக்கும் பூமிக்கும்
சுட்டெரிக்கும் காதல்
பூமி சூரியனை நில்லாமல் சுற்றி வர
வேறன்ன காரணம் இருக்க முடியும்

பூமிக்கும் நிலாவுக்கும்
பூர்வ ஜென்ம காதல்
இல்லையேல்
யுகம் யுகமாய்
நிலா ஏன்
நில்லாமல் ஒடி வந்து
பூமியை சுற்ற வேண்டும்

நட்சத்திரங்களை பற்றி
சொல்ல வேண்டியதே இல்லை
நட்சத்திர காதல் இவர்கள் காதல்
சூரிய காவலன்
கண் மறைந்தவுடன்
கண் சிமிட்டி இரவெல்லாம்
காதல் செய்வதே
கைவந்த கலை

விண்ணுக்கும் மண்ணுக்கும்
விண்ணதிரும் காதல்
கார்முகில் திரண்டு
கறு கறுவென்று இருண்டு
இடி இடியென இடித்து
பளீர் பளீரென மின்னலடித்து
பெய்யென பெய்து மழை
மண்ணை வ

மேலும்

கருத்துகள்

மேலே